மேட்டூர் அணையில் இருந்து நீர்திறப்பு வினாடிக்கு 85,000 கனஅடியாக உயர்கிறது

சேலம்: மேட்டூர் அணையில் இருந்து நீர்திறப்பு வினாடிக்கு 85,000 கனஅடியாக அதிகரிக்கப்பட உள்ளது. காலை 11.30 மணி அளவில் மேட்டூர் அணையில் இருந்து நீர்திறப்பு அதிகரிக்கப்பட உள்ளது. மேட்டூர் அணைக்கு அணை நீர்வரத்து மீண்டும் தொடர்ந்து அதிகரித்துள்ளது.

Related Stories: