சென்னை திருவொற்றியூரில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற 2 மூதாட்டிகள் மீது ரயில் மோதி விபத்து

சென்னை: சென்னை திருவொற்றியூரில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற 2 மூதாட்டிகள் மீது ரயில் மோதி விபத்து. காப்பாற்றச் சென்ற பெண் மீதும் ரயில் மோதியதில், அப்பெண் மற்றும் ஒரு மூதாட்டி உயிரிழந்துள்ளார். மற்றொருவர் படுகாயம் அடைந்துள்ளார். அப்பெண்ணின் குழந்தையின் பிறந்தநாள் விழாவுக்காக வந்த நிலையில் விபத்து நிகழ்ந்துள்ளது.

Related Stories: