×

இணைய பாதுகாப்பு எனும் பாடத்தை அறிமுகப்படுத்த வேண்டும்: பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கு UGC உத்தரவு

டெல்லி: இணைய பாதுகாப்பு எனும் பாடத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கு UGC உத்தரவிட்டுள்ளது. இணையத்தை பாதுகாப்பானதாக மாற்றவும், இணைய நெறிமுறைகளை அறிந்திடவும், பொறுப்பான குடிமக்களாக இருந்திடவும் புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.


Tags : UGC , Cyber security to be introduced: UGC directive to universities, colleges
× RELATED போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம்: யூஜிசி செயலாளர் அறிவுறுத்தல்