இந்தியா காங்கிரஸில் எனது பங்களிப்பு உள்ளது என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன்: ராகுல் காந்தி பேட்டி dotcom@dinakaran.com(Editor) | Oct 20, 2022 காங்கிரஸ் ராகுல் காந்தி டெல்லி: காங்கிரஸில் எனது பங்களிப்பு உள்ளது என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன் என ராகுல் காந்தி பேட்டி அளித்துள்ளார். கட்சியில் எனது பங்களிப்பு என்ன, கட்சியில் எனது இடம் என்ன என்பதை புதிய தலைவர் கார்கே முடிவு செய்வார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
திருப்பதி ஏழுமலையான் கோயில் கட்டண சேவை டிக்கெட்டுகள் இன்று இணையதளத்தில் வெளியிடப்படும்: தேவஸ்தானம் அறிவிப்பு
தமிழ்நாடு சட்டப்பேரவை நிறைவேற்றிய 20 மசோதாக்களை கவர்னர் நிறுத்தி வைத்து இருக்கிறார்: மக்களவையில் கனிமொழி குற்றச்சாட்டு
குற்றம்சாட்டப்பட்ட பெண்ணிடம் கன்னித்தன்மை சோதனை அரசியலமைப்பிற்கு எதிரானது: டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு
20 ஆண்டுகளில் பாஜவுக்கு எவ்வளவு நிதி தந்தார் மோடிக்கும் அதானிக்கும் என்ன தொடர்பு? மக்களவையில் ராகுல் சரமாரி கேள்வி