×

இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மானம்- குடியரசு தலைவரை சந்திக்கின்றனர் திமுக எம்.பி.க்கள்

டெல்லி: இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மானம் தொடர்பாக குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை திமுக எம்.பி.க்கள் சந்திக்க நேரம் கேட்டுள்னர். குடியரசு தலைவருக்கு கண் புரை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால் சில நாட்களில் நேரம் ஒதுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.


Tags : Republic Dishaghagam , Resolution against imposition of Hindi - DMK MPs meet the President
× RELATED உத்தரபிரதேசத்தில் 5 முறை எம்எல்ஏவாக...