சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டத்தில் ஈடுப்பட்டு கைதான எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுகவினர் விடுவிப்பு

சென்னை : சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போலீஸ் தடையை மீறி போராட்டத்தில் ஈடுப்பட்டு கைதான எடப்பாடி பழனிசாமி விடுவிக்கப்பட்டார். அவருடன் சேர்ந்து கைது செய்யப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

Related Stories: