×

சாதிய பாகுபாடு எதிரொலி: நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலைக்கல்லூரி முதல்வர் பால் கிரேஸ் சஸ்பெண்ட்..!!

நாமக்கல்: நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலைக்கல்லூரி முதல்வர் பால் கிரேஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். சாதிய பாகுபாடு, சமூக நல்லிணக்கத்தை பேனாதது போன்ற புகார்கள் வந்த நிலையில் முதல்வர் பால் கிரேஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மாணவிகள், அலுவலர்களுடன் சுமுகமாக செயல்படாதது, மாவட்ட நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பு அளிக்காதது போன்ற புகார்கள் எழுந்தன. கல்லூரி முதல்வர் பால் கிரேஸை சஸ்பெண்ட் செய்து கல்லூரி கல்வித்துறை முதன்மை செயலாளர் கார்த்திகேயன் உத்தரவிட்டார்.


Tags : Namakkal ,Poet Ramalingam Government Women's Art College ,Chief Minister ,Paul Grace , Namakkal Poet Ramalingam Government Women Arts College Principal, Suspended
× RELATED இறைச்சி கடைகளில் நன்கு சமைத்த...