×

திண்டுக்கல் மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. நத்தம், கோவில்பட்டி, வேலம்பட்டி, தர்பார் நகர், அசோக்நகர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. திருமங்கலம், கப்பலூர், மேலக்கோட்டை, டி.குன்னத்தூர் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.


Tags : Dindukal district , Dindigul, surrounding areas, heavy rain
× RELATED திண்டுக்கல் மாவட்டத்தில் மஞ்சப்பை...