அனைத்து அரசு அலுவலகங்களிலும் தூய்மைப்பணியாளர்களுக்கு ஓய்வறை அமைக்க தலைமைச்செயலர் இறையன்பு உத்தரவு

சென்னை : அனைத்து அரசு அலுவலகங்களிலும் தூய்மைப்பணியாளர்களுக்கு ஓய்வறை அமைக்க தலைமைச்செயலர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். அரசு மருத்துவமனையிலும் தூய்மைப்பணியாளர்களுக்கு ஓய்வறை அமைப்பது அவசியம் எனவும், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் எழுதியுள்ள கடிதத்தில் தலைமைச்செயலாளர் வலியுறுத்தியுள்ளார். 

Related Stories: