துப்பாக்கிச்சூடு விவகாரம்: தூத்துக்குடி ஆட்சியர், எஸ்.பி. உள்ளிட்டோர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய மதிமுக வலியுறுத்தல்..!!

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விவகாரம் தொடர்பாக தூத்துக்குடி ஆட்சியர், வருவாய்த்துறை அதிகாரிகள், எஸ்.பி. உள்ளிட்டோர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய மதிமுக வலியுறுத்தியுள்ளது. துப்பாக்கிச்சூடு பற்றி நிமிடத்துக்கு நிமிடம் தலைமைச் செயலர், டிஜிபி உள்ளிட்டோர் முதல்வருக்கு தகவல் தந்ததை அருணா ஜெகதீசன் ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது எனவும் மதிமுக தெரிவித்துள்ளது.

Related Stories: