ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார் அமைச்சர் ரகுபதி..!!

சென்னை: ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்து ஏற்கனவே அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்ட 6 மாதங்களுக்குள் சட்டம் இயற்ற வேண்டும் என்பதால் பேரவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

Related Stories: