பாகிஸ்தானில் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதியான ஷாஹித் முகமதை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க சீனா தடை

பெய்ஜிங் : பாகிஸ்தானில் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதியான ஷாஹித் முகமதை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க சீனா தடை விதித்துள்ளது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவும், அமெரிக்காவும் கொண்டு வந்த தீர்மானத்துக்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவின் முயற்சிக்கு சீனா முட்டுக்கட்டை போடுவது இது நான்காவது முறையாகும்.

Related Stories: