இமாச்சலப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 62 வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டது பாஜக..!!

சிம்லா: இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 62 வேட்பாளர்களின் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. இமாச்சலப் பிரதேச முதலமைச்சர் ஜெய்ராம் தாக்கூர், செராஜ் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார். இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவைக்கு நவம்பர் 12ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

Related Stories: