தமிழ்நாடு சட்டப்பேரவையின் 3வது நாள் கூட்டம் தொடங்கியது..!!

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையின் 3வது நாள் கூட்டம் தொடங்கியது. ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்கிறார். நேற்று முன்தினம் தொடங்கிய சட்டப்பேரவை கூட்டம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.

Related Stories: