திருப்பூரில் காப்பக சிறுவர்கள் 3 பேர் உயிரிழந்த விவகாரம்: குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் சஸ்பெண்ட்

திருப்பூர்: திருப்பூரில் காப்பக சிறுவர்கள் 3 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் ரஞ்சித பிரியா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். திருமுருகன்பூண்டி விவேகானந்தா சேவாலய காப்பகத்தில் கெட்டுப்போன உணவை அருந்திய 3 சிறுவர்கள் உயிரிழந்தனர்.

Related Stories: