×

தஞ்சை தமிழ் பல்கலை. வேந்தராக முதலமைச்சரை நியமிக்கும் சட்டமுன்வடிவு பேரவையில் இன்று தாக்கல்..!!

சென்னை: தஞ்சை தமிழ் பல்கலைக்கழக வேந்தராக முதலமைச்சரை நியமிக்கும் சட்டமுன்வடிவு இன்று தாக்கல் செய்யப்படவுள்ளது. சட்டமுன்வடிவை அமைச்சர் தங்கம் தென்னரசு பேரவையில் அறிமுகம் செய்கிறார். இன்றைய தினமே பேரவையில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்காக மசோதா அனுப்பி வைக்கப்பட உள்ளது.


Tags : Thanjai Tamil University ,Chief Minister ,Minister ,Assembly , Tanjore Tamil University. Chancellor, Chief Minister, Bill
× RELATED ராகுல் காந்தி முதல்வர் ஸ்டாலினுக்கு...