×

அந்தமான் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் வங்க கடலில் புயல் உருவாகிறது: வானிலை மையம் தகவல்

சென்னை: அந்தமான் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் அடுத்த 24 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து மேற்கு, வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து 22ம் தேதி தாழ்வுமண்டலமாக வலுவடையக்கூடும். காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து புயலாக மாறி வங்கக் கடலில் மத்திய மேற்கு பகுதியில் நிலை கொள்ளும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Tags : Sea of Banga ,Andaman , Cyclone formation in Bay of Bengal due to low atmospheric circulation over Andaman and adjacent areas: Meteorological Department Information
× RELATED அந்தமான் கடலில் ருத்லேண்ட் தீவு அருகே...