ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல்

சென்னை: ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்ய உள்ளார்.  ஆன்லைன் சூதாட்டங்களை தடுக்க சட்டம் இயற்றப்படும் என கடந்த பேரவை கோட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.  ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக ஒய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைக்கப்பட்டது. நீதிபதி சந்துரு தலைமையிலான குழு கடந்த ஜூலை 27-ம் தேதி முதலமைச்சரிடம் அறிக்கையை சமர்ப்பித்தது. 

Related Stories: