×

சட்டசபைக்கு 6 மாற்று தலைவர்கள்

சென்னை: தமிழக சட்டப்பேரவையின் நான்காவது கூட்டத் தொடருக்கான மாற்றுத் தலைவர்களாக க.அன்பழகன், நா.ராமகிருஷ்ணன், எஸ்.ஆர்.ராஜா, தா.உதயசூரியன், துரை.சந்திரசேகரன், டி.ஆர்.பி. ராஜா ஆகிய 6 பேரை சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். சட்டபேரவையில் சபாநாயகர், துணை சபாநாயகர் இல்லாத நேரத்தில் மாற்று தலைவர்களில் ஒருவர் சட்டசபையை நடத்துவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Assembly , 6 Deputy Speakers of the Assembly
× RELATED அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் 68.80 சதவீதம் வாக்கு பதிவு