×

மேட்டூர் அணையில் இருந்து நீர்திறப்பு வினாடிக்கு 75,000 கன அடியில் இருந்து 65,000 கன அடியாக குறைவு

மேட்டூர்: மேட்டூர் அணையில் இருந்து நீர்திறப்பு வினாடிக்கு 75,000 கன அடியில் இருந்து 65,000 கன அடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணைக்கு வரும் 65,000 கனஅடி தண்ணீர் அப்படியே வெளியேற்றம் செய்யப்படுகிறது. நீர் மின் நிலையங்கள் வழியாக 21,500 கன அடியும் 16 கண் மதகுகள் வழியாக 43,500 கன அடி நீரும் வெளியேற்றப்படுகிறது. 


Tags : Mattur dam , Water release from Mettur Dam reduced from 75,000 cubic feet per second to 65,000 cubic feet per second
× RELATED மேட்டூர் அணையின் மேற்குக்கரை பாசன...