சிலை கடத்தல் தொடர்பாக இந்தாண்டு 40 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 43 பேரை கைது செய்துள்ளனர்: சிலை கடத்தல் தடுப்புபிரிவு ஐஜி

சென்னை: சிலை கடத்தல் தொடர்பாக இந்தாண்டு 40 வழக்குகள் பதிவு  செய்யப்பட்டு 43 பேரை கைது செய்துள்ளனர் என்று சிலை கடத்தல் தடுப்புபிரிவு ஐஜி அறிவித்துள்ளார். 60-க்கு மேற்பட்ட சிலைகள் வெளிநாடுகளில் உள்ள அருங்கட்சியங்கள் உள்ளிட்ட இடங்களில் உள்ளது. வெளிநாட்டில் உள்ள சிலைகளை கண்டுபிடிக்கப்பட்டு தமிழகம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று ஐஜி தினகரன் தெரிவித்துள்ளார்.

Related Stories: