ஜெ.வுக்கான சிகிச்சைகள் குறித்த கேள்விகளை புறக்கணிக்கும் வகையில் பொறுப்பற்ற பதில் அளித்த ராதாகிருஷ்ணன்: ஆணையம் குற்றச்சாட்டு

சென்னை: ஜெ.வுக்கான சிகிச்சைகள் குறித்த கேள்விகளை புறக்கணிக்கும் வகையில் ஜெ.ராதாகிருஷ்ணன் பொறுப்பற்ற பதில் அளித்ததாக ஆணையம் குற்றம்சாட்டியுள்ளது. ஜெ.ராதாகிருஷ்ணன் முறையாக பதில் அளிக்காதது வருத்தம் அளிப்பதுடன் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக இருந்தது என்றும் ஆணையம் கூறியுள்ளது. அரசு விருந்தினர் மாளிகைக்கு பதில் நட்சத்திர விடுதியில் எய்ம்ஸ் மருத்துவர்கள் தங்கியது குறித்து ராதாகிருஷ்ணன் தான் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் ஆணையம் தெரிவித்துள்ளது.

Related Stories: