இந்தி திணிப்புக்கு எதிராக திருவிக அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம்

திருவாரூர்: இந்தி திணிப்புக்கு எதிராக திருவிக அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் ஒன்றிய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.   

Related Stories: