உத்தரகாண்ட் மாநிலத்தில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் 6 பேர் உயிரிழந்ததாக மாநில அரசு அறிவிப்பு..!!

டேராடூன்: உத்தரகாண்ட்  மாநிலம் ஃபாட்டாவில் இருந்து கேதார்நாத்க்கு பக்தர்களை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்தனர். முதல்வரின் சிறப்பு முதன்மை செயலாளர் அபினவ் குமார் இத்தகவலை தெரிவித்துள்ளார். நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது.

Related Stories: