உத்தரகாண்ட்டில் இருந்து கேதார்நாத் யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் விபத்து..!!

டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலம் ஃபாட்டாவில் இருந்து கேதார்நாத் யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கலாம் என அச்சம் நிலவுகிறது. நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளுக்காக நிர்வாகக் குழுவினர் சம்பவ இடத்துக்குச் சென்றுள்ளனர்.

Related Stories: