2012ல் மீண்டும் இணைந்த பிறகு ஜெயலலிதா, சசிகலா இடையே சுமுக உறவு இல்லை: ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் பரபரப்பு தகவல்

சென்னை: 2012ல் மீண்டும் இணைந்த பிறகு ஜெயலலிதா, சசிகலா இடையே சுமுக உறவு இல்லை என ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கையில் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. ஜெயலலிதா மயக்கமடைந்த பிறகு நடந்த நிகழ்வுகள் ரகசியமாக்கப்பட்டன. ஜெயலலிதா எந்த நேரத்திலும் டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் என்ற ஒரு பொய்யான அறிக்கை வெளியிடப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: