தமிழ்நாடு சட்டப்பேரவையின் 2வது நாள் கூட்டம் தொடங்கியது..!!

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையின் 2வது நாள் கூட்டம் தொடங்கியது. சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளிக்கின்றனர். எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, துணைத் தலைவர் பன்னீர்செல்வம் அடுத்தடுத்து இருக்கைகளில் அமர்ந்துள்ளனர். தான் அளித்த  கடிதங்கள் குறித்து எடப்பாடி பழனிசாமி சபாநாயகரிடம் கேள்வி எழுப்பி கொண்டிருக்கிறார்.

Related Stories: