பில்கிஸ் பானோ வழக்கு குற்றவாளிகள் 11 பேரை முன்கூட்டியே விடுதலை செய்ய ஒன்றிய உள்துறை அமைச்சகம் அனுமதி

டெல்லி: பில்கிஸ் பானோ வழக்கு குற்றவாளிகள் 11 பேரை முன்கூட்டியே விடுதலை செய்ய, ஒன்றிய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் குஜராத் அரசு தாக்கல் செய்துள்ள பிரமான பத்திரத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: