சென்னை தீவுத்திடலில்அமைக்கப்பட்டுள்ள பட்டாசு கடைகளை அமைச்சர் சேகர் பாபு திறந்து வைத்தார்

சென்னை: சென்னை தீவுத்திடலில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள பட்டாசு கடைகளை அமைச்சர் சேகர் பாபு திறந்து வைத்தார். 47-க்கும் மேற்பட்ட பட்டாசு கடைகள் அமைக்கப்பட்ட நிலையில் இன்று முதல் 25ம் தேதி வரை விற்பனை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: