நாமக்கல் மாவட்டம் காவிரி ஆற்றின் கரையோரப்பகுதிகளில் கரை புரண்டு ஓடும் தண்ணீர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் காவிரி ஆற்றின் கரையோரப்பகுதிகளில் கரை புரண்டு ஓடும் தண்ணீர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேரிடர் மீட்புக்குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். 36 வீரர்கள் 24 மணி நேரமும் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: