காவிரி, கொள்ளிடம் ஆறு அதன் கிளை வாய்க்கால்களில் உள்ள முக்கிய படித்துறைகள் மூடப்படும்: மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார்

திருச்சி: காவிரி, கொள்ளிடம் ஆறு அதன் கிளை வாய்க்கால்களில் உள்ள முக்கிய படித்துறைகள் மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார். காவிரி மற்றும் கொள்ளிடம் படித்துறையில் குளிப்பதற்கு அனுமதி இல்லை. காவிரி, கொள்ளிடம் ஆற்றில் 2.43 லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்படும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related Stories: