×

அதானி நிறுவனத்தை எதிர்த்த கேரள அரசின் மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: அதானி நிறுவனத்தை எதிர்த்த கேரள அரசின் மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. திருவனந்தபுரம் விமான நிலையத்தை அதானி நிறுவனம் ஏற்று நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரள அரசு மனு அளித்தது.

Tags : Supreme Court ,Kerala government ,Adani , Supreme Court dismisses Kerala government's plea against Adani
× RELATED முல்லைப் பெரியாறில் கேரள அரசு கட்டும்...