ஆளுநருக்கு ஆலோசனை வழங்க முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் குழுவுக்கு முழு உரிமை உண்டு: கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான்

திருவனந்தபுரம்: ஆளுநருக்கு ஆலோசனை வழங்க முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் குழுவுக்கு முழு உரிமை உண்டு என கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் தெரிவித்துள்ளார். ஆனால் பதவியின் கண்ணியத்தை குறைக்கும் தனிப்பட்ட அமைச்சர்களின் அறிக்கைகள் உள்ளிடவைகளுக்கு ராஜ்பவன் முற்றுப்புள்ளி வைக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: