×

இங்கிலாந்து ராணி எலிசபெத் மறைவுக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம்

சென்னை: இங்கிலாந்து ராணி எலிசபெத் மறைவுக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சட்டப்பேரவையில் மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு சபாநாயகர் அப்பாவு இரங்கல் தெரிவித்தார்.

Tags : Queen Elizabeth , Parliamentary condolence resolution on Queen Elizabeth's death
× RELATED நீண்ட இடைவேளைக்குப் பின் மீரா ஜாஸ்மின் நடிக்கும் புதிய படம்