மறைந்த உறுப்பினர்கள், மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் தெரிவித்து தமிழ்நாடு சட்டப்பேரவை ஒத்திவைப்பு

சென்னை: மறைந்த உறுப்பினர்கள், மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் தெரிவித்து தமிழ்நாடு சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டது. சட்டப்பேரவை மீண்டும் நாளை காலை 10 மணிக்கு கூடும் என சபாநாயகர் அறிவித்துள்ளார். இருக்கைகள் மாற்றப்படாத நிலையில் எடப்பாடி பழனிச்சாமி அணியினர் பேரவைக்கு வருவார்களா புறக்கணிப்பார்களா என கேள்வி எழுப்பப்பட்டது.

Related Stories: