சட்டப்பேரவையில் எதிர்கட்சி தலைவர், எதிர்க்கட்சி துணைத் தலைவருக்கான இருக்கைகளில் மாற்றம் இல்லை: சபாநாயக்கர் முடிவு என்று தகவல்

சென்னை: சட்டப்பேரவையில் எதிர்கட்சி தலைவர், எதிர்க்கட்சி துணைத் தலைவருக்கான இருக்கைகளில் மாற்றம் இல்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது. சட்டமன்ற பேரவை விதி 6-ன் படி இக்கூட்டத்தொடரில் முந்தையே நிலையை தொடர சபாநாயக்கர் முடிவு செய்யப்பட்டள்ளார் என்று தகவல் அளித்துள்ளனர். எதிர்கட்சித்துணை தலைவர் யார் என்பது குறித்து பழனிச்சாமி, பன்னீர்செல்வம் ஆகியோர் கடிதம் எழுதிய நிலையில் சபாநாயக்கர் முடிவு செய்துள்ளார் என்று தகவல்கள் தெரிவித்தனர்.

Related Stories: