சிறந்த 2% கண் மருத்துவ ஆய்வாளர்கள் பட்டியலில் இடம் பிடித்த மதுரையை சேர்ந்த மருத்துவர்களுக்கு சு.வெங்கடேசன் எம்.பி. வாழ்த்து

சென்னை: உலகின் தலைசிறந்த ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் உலகின் முதன்மையான, சிறந்த 2 சதவீத கண் மருத்துவ ஆய்வாளர்கள் /ஆராய்ச்சியாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள இந்தியாவின் 25 கண் மருத்துவர்களில் நால்வர் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையை சேர்ந்தவர்கள் ஆவர். மதுரைக்கு மேலும் மணிமகுடங்கள் சேர்த்து உள்ளது அரவிந்த் கண் மருத்துவமனை Dr.ஸ்ரீனிவாசன், Dr. ரத்தினம் சிவகுமார், Dr. வெங்கடேஷ் பிரசன்னா, Dr .லலிதா பிரசன்னா ஆகிய நால்வருக்கும் சு.வெங்கடேசன் எம்.பி. வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Related Stories: