இந்தாண்டு 3வது முறையாக பால் விலையை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தியது அமுல் நிறுவனம்..!!

டெல்லி: இந்தாண்டு 3வது முறையாக அமுல் நிறுவனம் பால் விலையை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தியுள்ளது. குஜராத்தை தவிர மற்ற மாநிலங்களுக்கு இந்த விலை உயர்வு பொருந்தும் என அமுல் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

Related Stories: