கேரள நரபலி வழக்கு: கேரள மாநில தலைமை செயலர், டிஜிபிக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

டெல்லி: கேரள நரபலி வழக்கு தொடர்பாக கேரள மாநில தலைமை செயலர், டிஜிபிக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நரபலி வழக்கு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து 4 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories: