காரைக்கால் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்; 4 மீனவர்கள் மருத்துவமனையில் அனுமதி..!!

புதுச்சேரி: புதுச்சேரி அருகே காரைக்கால் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியது. 4 மீனவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீனவர்கள் விசைப்படகில் இருந்த திசைகாட்டும் கருவி, வாக்கி டாக்கி உள்ளிட்ட உபகரணங்களை சேதப்படுத்தி இலங்கை கடற்படை அட்டூழியம் செய்தது.

Related Stories: