குற்றம் நில அபகரிப்பு வழக்கு: முஸ்லிம் ராஷ்ட்ரிய மஞ்ச் மாநில தலைவர் கைது..!! dotcom@dinakaran.com(Editor) | Oct 15, 2022 முஸ்லிம் ராஷ்டிரிய மஞ்ச் சென்னை: பாஜக ஆதரவு சிறுபான்மை பிரிவு அமைப்பான முஸ்லிம் ராஷ்ட்ரிய மஞ்ச் மாநில தலைவர் பாத்திமா அலி கைது செய்யப்பட்டார். நில அபகரிப்பு வழக்கில் பாத்திமா அலியை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் கைது செய்தது.
ஐடி நிறுவனங்களில் வேலை தருவதாக கூறி நட்சத்திர ஓட்டலில் தங்க வைத்து இளம்பெண்களை ரூ.1 லட்சத்திற்கு விற்ற பாலியல் புரோக்கர் அதிரடி கைது: 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு
சவுகார்பேட்டையில் அதிகாலை பரபரப்பு சம்பவம் ஆந்திர நகை வியாபாரிகளிடம் ரூ.1.40 கோடி கொள்ளை: போலீஸ் எனக்கூறி காரில் வந்து கைவரிசை
ஆபாச வீடியோவை வாட்ஸ்அப்பில் பரப்பி விடுவோம் என சிறைக்கு சென்று வந்தவர்களிடம் ரூ.3 லட்சம் கேட்டு மிரட்டிய 2 பேர் கைது: பாஜ நிர்வாகி என கூறி மோசடிக்கு முயற்சி
சென்னையின் பல்வேறு பகுதிகளில் தொடர் மொபட் திருட்டில் ஈடுபட்டு வந்த சிறுமி கைது: 4 மொபட்டுகள் பறிமுதல்; சிசிடிவி காட்சி வைரல்
போலீஸ் அதிகாரி எனக்கூறி கொண்டு 6 பெண்களை திருமணம் செய்த ‘கில்லாடி’ கைது: 7வது முயற்சியின் போது போலீசில் சிக்கினார்
வேலை வாங்கி தருவதாக விமானத்தில் அழைத்து வந்து நட்சத்திர ஓட்டலில் தங்க வைத்து இளம் பெண்களை ரு1 லட்சத்திற்கு விற்பனை செய்த பாலியல் புரோக்கர் கைது
அவிநாசி அருகே ஆடம்பர வாழ்க்கைக்காக தொழிலதிபர்களை மயக்கிய கல்யாண ராணி கைது: 3வது கணவரை விஷ ஊசி போட்டு கொல்ல முயன்றபோது சிக்கினார்