இந்தி எந்த வடிவில் வந்தாலும், எங்களுடைய பதில் 'இந்தி தெரியாது போடா'என்பதுதான்: உதயநிதி ஸ்டாலின் சாடல்

சென்னை: இந்தி எந்த வடிவில் வந்தாலும், எங்களுடைய பதில் இந்தி தெரியாது போடா என்பதுதான் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். இந்தி திணிப்பையும், ஒரே நுழைவுத் தேர்வையும் திரும்ப பெற ஒன்றிய பாஜக அரசை வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பேசிய உதயநிதி ஸ்டாலின், தற்போது நடைபெறுவது அதிமுக ஆட்சி இல்லை; திமுக ஆட்சி, இங்கு முதல்வர் எடப்பாடி அல்ல, மு.க.ஸ்டாலின் என்று கூறினார்.

Related Stories: