இந்தி திணிப்பையும், ஒரே நுழைவுத் தேர்வையும் திரும்ப பெற வலியுறுத்தி உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம்..!!

சென்னை: இந்தி திணிப்பையும், ஒரே நுழைவுத் தேர்வையும் திரும்ப பெற ஒன்றிய பாஜக அரசை வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. திமுக இளைஞர் அணி செயலாளர், எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்று வரும் ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர்.

Related Stories: