மீதமுள்ள இந்தியாவை பாஜக விரைவில் பெருமுதலாளிகளுக்கு விற்றுவிடும்: பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் கருத்து

பாட்னா: மீதமுள்ள இந்தியாவை பாரதிய ஜனதா கட்சி விரைவில் பெருமுதலாளிகளுக்கு விற்றுவிடும் என லாலு பிரசாத் யாதவ் கருத்து தெரிவித்துள்ளார். உலக பட்டினி குறியீட்டில் இந்தியா 107வது இடத்தை பிடித்துள்ளதை சுட்டிக்காட்டி பீகார் முன்னாள் முதல்வர் லாலு கருத்து தெரிவித்திருக்கிறார். சூடான், ரவாண்டா, நேபாளம், இலங்கை, வங்கதேசம் ஆகிய நாடுகளை விட இந்தியா பின் தங்கியுள்ளது என லாலு குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: