×

காரைக்கால் மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்

காரைக்கால்: காரைக்கால் மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். 4 படகுகளில் வந்து தாக்குதல் நடத்தி வலைகளை பறித்து சென்றதாக மீனவர்கள் புகார் அளித்துள்ளனர்.

Tags : Karaikal , Sri Lankan pirates attack Karaikal fishermen
× RELATED வெயிலின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்பு;...