சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டம் நிறைவு

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டம் நிறைவு  பெற்றது. வரும் 17-ம் தேதி கூடவுள்ள சட்டப்பேரவை கூட்டத்தொடர் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. கூட்டதொடரில் தாக்கல் செய்யப்பட உள்ள சட்ட மசோதாக்கள் குறித்து அமைச்சர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார். 

Related Stories: