இந்திய அரசு அனுமதித்தால், 2023 ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்பதற்கு பாகிஸ்தான் செல்ல இந்திய அணி தயாராக இருப்பதாக தகவல்: பிசிசிஐ

மும்பை: 15 ஆண்டுகளுக்கு பின் அடுத்த ஆண்டு (2023) பாகிஸ்தானில் நடக்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு சென்று இந்தியா கலந்துகொள்ள பிசிசிஐ விரும்புகிறது. ஆனால் இந்திய அரசு அனுமதி கொடுத்தால் தான் பாகிஸ்தானுக்கு இந்திய அணி செல்லும் என தகவல் தெரிவிக்கப்பட்டது.

Related Stories: