×

சீரியல் நடிகர் அர்ணவ் கைது

சென்னை: தன்னை தாக்கியதாக நடிகை அளித்த புகாரில் சீரியல் நடிகர் அர்ணவை மகளிர் போலீஸ் கைது செய்தது. தன்னை துன்புறுத்தியதாக கணவர் அர்ணவ் மீது சின்னத்திரை நடிகை புகார் அளித்திருந்தார். இதனை தொடர்ந்து பூவிருந்தவல்லி அடுத்த நேமம் பகுதியில் படப்பிடிப்பு தளத்தில் இருந்த அர்ணவை போலீசார் கைது செய்தனர்.


Tags : Arnav , Serial actor Arnav arrested
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்