டி20 உலகக்கோப்பை தொடரில் பும்ராவுக்கு பதிலாக முகமது ஷமி சேர்ப்பு: பிசிசிஐ அதிகாரபூர்வ அறிவிப்பு

மும்பை: காயம் காரணமாக டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து விலகிய வேகப்பந்துவீச்சாளர் பும்ராவுக்கு பதிலாக முகமது ஷமி அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் தீபக் சஹார் காயம் காரணமாக விலகியதையடுத்து ஷர்துல் தாக்கூர் அணியில் சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories: