ஓசூர் அருகே உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு மூச்சுத்திணறல்

ஓசூர்: ஓசூர் அருகே உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். கழிவுநீர் தொட்டியில் இருந்து விஷவாயு கசிவு ஏற்பட்டதால் மாணவர்களுக்கு மயக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: